இலங்கை Subscribe to இலங்கை
13வது திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக புலம்பெயர் புலிகள் முதல் முறையாக தெரிவித்துள்ளனர்
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தாம் நிராகரிப்பதாக புலம் பெயர் புலிகள் முதல் முறையாக நேற்று தெரிவித்துள்ளனர் என திவயின கூறியுள்ளது.
டக்ளஸ் எதற்காக ஆயுதம் தூக்கினார்! வெளிப்படுத்த தயார்! பதவி விலகத் தயாரா? பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது- போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை மறுத்துள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வீ.சகாதேவன் அவரது கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனைவிக்கு தீ வைத்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தலவாய் கிராமத்தில் மனைவிக்கு தீ வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள அவரது கணவனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியினரும் தமிழ் அரசியல் கட்சி பிரதி நிதிகளும் யாழில் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சனை வேறு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சனை வேறு! 13வது திருத்தம் தொடர்பில் கதைவிட்ட மகிந்த
இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று (05) நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.
யாழில் பாரதீய ஜனதா கட்சியிடம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிவில் பிரதிநிதிகளால் எடுத்துரைப்பு
பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படக் கூடாது என இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கை கடற்படையால் 24 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
சர்வதேச கடல் எல்லை அருகில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.
யுத்தத்தின் பின்னரும் இனவாதம் தலைகால் தெரியாமல் ஆடுகிறது! அரசே காரணம் என சபடுகிறார்- பாஸ்கரா
விடுதலைப்புலிகளும், அரச படைகளும் யுத்தத்தின் போது இருந்த சிங்கள தமிழ் இனவாதம் யுத்தம் முடிந்து சமாதானமான இந்த தருணத்திலும் தலைகால் தெரியாமல் தலை விரித்தாடுகின்றது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
சட்ட பீட மாணவி டெங்கு காய்ச்சலால் பலி
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் புலிகளின் குண்டுகள்: தேடும் பணி தொடங்கியது
போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.





