List/Grid

குட்டிக்கதைகள் Subscribe to குட்டிக்கதைகள்

manvetti

இரவல்!

நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,” என்றார். மார்க் டுவைன் பேசாமல் திரும்பி விட்டார்.

Cleaning-House-Clipart

இன்னும் 9 மாதங்கள்!

அவன் நன்றாகவே களைத்துப் போய்விட்டான். சதா ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை… மனம் சலித்து விட்டது. மனைவி சொகுசாக வீட்டில் இருக்க. தான் மட்டும் ஏன் தினமும் வேலை வேலை என்று ஓடி மாடாய் உழைக்க வேண்டும். நான் தினமும் படும்… Read more »

jackie-chan

சான் காங்-காங்

”ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.

flying-man

அன்பு-செல்வம்-வெற்றி

ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள்.

raja

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

road-junction

வணிகன்

வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர். வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது. வணிகன் கேட்டான்,”இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

tamil-girl

கதவு திறக்கும்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது என்பது தான் அந்த போட்டி.

Father-writing

ஆசிரியருக்கு ஓர் கடிதம்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

kids-police

இரண்டு வரி கதை சுடச் சுட

டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன். இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிட‌ம் நீட்டினார் டிக்கட் வாங்க.

osho

உலகில் சிறந்தவர்

ஓஷோ – நகைச்சுவை பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,”உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,”உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,”உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?”என்று கேட்டான்.