List/Grid

குட்டிக்கதைகள் Subscribe to குட்டிக்கதைகள்

Peacock

பலம் எது? பலவீனம் எது?

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன.

hendri-ford

சோதனை – சாதனை

தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர், ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவது என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எடிசனுக்கு ஏற்பட்டது.

Toffees

சின்ன பையன்

ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

tamil-news-rupee

ஒரு 500 ரூபாய்தாள்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

tamil-news-sport

கென்யா நாட்டு வீராங்கனை

கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.

poor-man

புத்திசாலி பிச்சைக்காரன்

ஒரு குருட்டு பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான். அவன் சிறந்த புத்திசாலி ஆனால் அதை பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவன் மனதில் உண்டு. பசி மயக்கத்துடன் ஓரிடதில் அமர்ந்தான்.

TamilJoke4

நாராயணசாமியும் மண்ணுசாமியும்

நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்தகாட்சி பற்றியே விவாதித்தார்கள்.

Tamil-news-Yogi

சொர்க்கம் நரகம்

ஒரு போர் வீரன், யோகி ஒருவரை பார்த்துக் கேட்டான். “உண்மையாகவே சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் உண்டா?” என்று. “யார் நீ” என்று கேட்டார் யோகி.

cub-leaning-over-mother

ஃபாஸ்ட் ஃபுட்

ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.

guru

இருப்பதில் திருப்தி அடை!

‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’