ஃபாஸ்ட் ஃபுட்

cub-leaning-over-mother
ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.

அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மா இது, இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!

அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம் ‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்’!!

Tags: , ,