List/Grid

இது எப்படி இருக்கு? Subscribe to இது எப்படி இருக்கு?

car

உருண்டையான கார்

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

scor

15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழும் நபர்!

ஈராக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 15 வருடங்களாக தினமும் விஷமிக்க தேள்களை உண்டு வாழ்ந்து வருகிறார்.

crocodil

முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ தப்பிய மீனவர்

முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.

gala-benz

அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த இனந்தெரியாத பெண்

மிக அழ­காக இருப்­பதால் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட டுபாய் இளை­ஞ­ரான ஒமர் பொர்கான் அல் காலா­வுக்கு பிறந்த நாள் பரி­சாக “மெர்­சிடிஸ் ஜி 55” ரக காரொன்றை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­வைத்­துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்­பது தெரி­ய­வில்­லையாம்.

wife

எப்படி வர்ணிப்பது…?

அக்னி நடசத்திர வெயில் கொடுமையிலும், இந்த குழி தோண்டி வேலை செய்தால்தான் இவர்களது வயிறு நிறையும்.

snake

நண்பேண்டா!

சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம். உயிரியல் பூங்காவில் பாம்புக்கு இரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள்… Read more »

bride

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!

திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.

N-S-Krishnan

கலைவாணரின் அறிவாற்றல்

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? – என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். “பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்” என்று சொன்னார்களாம்.

manvetti

இரவல்!

நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,” என்றார். மார்க் டுவைன் பேசாமல் திரும்பி விட்டார்.

lift

ஓடிப் போய் உடனடியா உன் அம்மாவை அழைத்து வா!

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.