இது எப்படி இருக்கு? Subscribe to இது எப்படி இருக்கு?

நண்பேன்டா!
ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான். முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி ‘நான் போகிறேன் என்றான்’

ஆசிரியருக்கு ஓர் கடிதம்
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா? அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்காக போலீசுக்கு பளார்கொடுத்த பெண் நினைத்தபடி கைதாகி சிறை சென்றார்
சேக்ரமென்டோ: அமெரிக்காவில் சிகரெட் பழக்கத்தை நிறுத்த நினைத்த பெண், மாற்றி யோசித்து சிறை சென்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சேக்ரமென்டோ கவுன்டியை சேர்ந்தவர் எட்டா மயி லோபஸ். சிகரெட் பழக்கத்துக்கு அடிமையான லோபஸ், அதை கைவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார்.

இவர்கள் சொன்னவை
ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் சொன்னார், ”நீங்கள் ஏன்உங்கள் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்? நீங்கள் நினைத்தால் அவர்களை ஒழித்து விடலாமே?” லிங்கன் சொன்னார், ”நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!”

கேரளாவில் நடந்த சம்பவம்…
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.

வெட்கப்பட வேண்டிய நேபாள அரசு
இடம் நேபாளம்: பாலங்கள் இல்லாத நிலையில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் மாணவிகள். பாரட்டபடவேண்டியவர்கள் இந்த மாணவிகள்! வெட்கப்பட வேண்டியது நேபாள அரசு.