வெட்கப்பட வேண்டிய நேபாள அரசு

school-girls
இடம் நேபாளம்:
பாலங்கள் இல்லாத நிலையில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.
பாரட்டபடவேண்டியவர்கள் இந்த மாணவிகள்!
வெட்கப்பட வேண்டியது நேபாள அரசு.