List/Grid

சிறு கதைகள் Subscribe to சிறு கதைகள்

couple

திருமணம் – சிறுகதை

(பேச்சிலர்கள் மட்டும் இந்த குறுங்கதையை வாசிக்கவும்,, மற்றவர்களுக்கு நோ யூஸ்,,) பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ ‘திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி’ என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய்… Read more »

Indian-Mother

அம்மா – சிறுகதை

உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தேன். இன்னமும் விடியவில்லை.நேரம் என்ன இருக்கும்?

wedding2

திருமண அழைப்பிதழ் – சிறுகதை

வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. ஐன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் கௌரி. அவளுடைய கணவன் ராமு தான். “பசங்களா.. ஓடுங்க.. ஓடுங்க.. அங்கிள் வந்தாச்சு..!” ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்தாள் கௌரி. ராமு… Read more »

sontham

சொந்தம் (மினி கதை)

காலம்: மாலை இடம்: வீடு சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ! சரி சரி வாங்கோ சாப்பிட…! இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை… Read more »

25497-r-madhavan.jpg

மாதவனின் ரசிகை!

ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு. வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை… Read more »

Indian-Wedding

திருமணம் ஆனால் திருந்திவிடுவான்!

என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி.

sneha

மல்லிகைப்பூ சினேகா!

அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது. சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே… வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்! என்றார் சினேகா.

rahman

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

எடுத்துக் கொள் இதயத்தை – என் மார்புக்குள் கை விட்டுத் தேடு திருடிக்கொள் என் சொத்தை – இது தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது!

Kanal-Kannan

எங்கே போனார் கனல் கண்ணன்?

ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! – அவர்… Read more »