List/Grid

கந்தப்பு - சோமண்ணை Subscribe to கந்தப்பு - சோமண்ணை

kanthappu25

கந்தப்புவும், சோமண்ணையும்

கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண… சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ் (எலி)” இருக்கு அதுதான்… Read more »

joke12

70 கிலோ எடை!

கந்தப்பு: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? சோமண்ணை: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…

kanthappu26

சொர்க்கம் – நரகம்

கந்தப்பு: சொர்க்கம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! கந்தப்பு: நரகம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’ -ஆர். மணி, நெல்லை-