பிஸினஸ் கிளாஸ் பயணம்

Business-Class
ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது.

அதாவது:

பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று….

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது….

எல்லா மனைவிகளின் பதில்……

“எந்த பயணம்??” என்ன சலுகை?” எப்போ???”

Tags: ,