நோ பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் இது தான் தண்டனை.
லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரத்தின் மேயர் Arturas Zuokas என்பவர்,கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வோரின் வாகனங்களை டாங்கி வண்டிகளை அதன் மேல் ஏற்றி நசுக்குகிறார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது :
இது வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயல்,இது போன்ற செயல்களை சகித்து கொள்ள முடியாது. இப்படிப் பட்ட தண்டனை கொடுத்தால் தான் பொது மக்கள் திருந்துவர் என்றார்.