எப்படி வர்ணிப்பது…?

wife
அக்னி நடசத்திர வெயில் கொடுமையிலும், இந்த குழி தோண்டி வேலை செய்தால்தான் இவர்களது வயிறு நிறையும்.
கணவன் வெயில் கஷ்டப்படுகிறதை தாங்க முடியாத அன்பு மனைவியி, தன்னால் முடிந்த அளவு வெயிலின் கொடுமையில் இருந்து கணவனை காப்பாற்றுகிறார்.
காதல், அன்பு, பாசம், நேசம் எந்த வார்த்தையால், இந்த பெண்ணின் மனதை வர்ணிப்பது?

-Jackson Herby Joe

Tags: , , ,