இலங்கை Subscribe to இலங்கை
நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகுவதை தடுக்கவே தருத்தம்- கெஹெலிய
ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகுவதை தடுக்கும் நோக்கிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள் விரும்பினால் இணைய முடியும் என்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரிவை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது என்று அமைச்சரவை பேச்சாளரும்… Read more
எங்களின் கடலிலே…
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவரால் தமது வாழ்வாதாரங்களைக் தொலைக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்க முயன்று கடந்த காலத்திற்கு செல்ல அரசு முயல்கிறது- மன்னார் ஆயர்
தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு கடந்த கால வரலாற்றுக்குள் மீண்டும் செல்ல எத்தனிக்கக் கூடாதென்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் ஆண்டகை எச்சரித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் மோதல் ஆறு பேர் வைத்தியசாலையில்
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு அரசால் புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள்! பலரும் அதிருப்தி
ஊடக நெறிமுறைகள் குறித்து இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை அரசின் சதியில் இருந்து பாதுகாப்பார்களா? களத்தில் ரவுப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார
இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
மேலும் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பி ஓடிய தமிழக மீனவர் கடலில் மூழ்கி பலி
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது தப்பி ஓடிய ஐந்து மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் எடுத்த அதிரடி முடிவால் மாகாணசபை தொடர்பான அரசாங்கத்தின் சதி பிற்போடப்பட்டது
மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பான சட்ட திருத்தத்திற்கான பிரேரணைகள் இன்று (06) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபைகளின் அதிகாரங்களுக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சாவுமணி
இந்தியாவினதும் தமிழ்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, 13வது அரசியலமைப்பைத் திருத்தத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.





