இலங்கை Subscribe to இலங்கை
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐ.நாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம்! கோத்தபாய
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாளை என்னையும் 4 ஆம் மாடியில் விசாரணை செய்வீர்களா? அமைச்சர்களிடம் சம்பந்தன் கேள்வி
சிவசக்தி ஆனந்தனை சில தினங்களுக்கு முன்னர் விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்?
பொலிஸ் நிலையத்தில் முடிந்த ஜனாதிபதியைப் பார்க்கும் பயணம்
ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாம் அனைவரும் அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம் : அநுர குமார எம்.பி.
தற்போதையே ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது – அரசாங்கம்
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜே.என்.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தன.
மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்; பொது பலசேனா
மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு… Read more
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ‘ஜாக் கார்டியர்” நேற்று 22 ஆம் திகதி 53 பிரான்ஸிய கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்
எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
சிறிலங்காவின் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன்
சிறிலங்காவில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையே என்று, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.





