இலங்கை Subscribe to இலங்கை
சடலத்துக்காக நேற்று கொழும்பில் சண்டை; இரு பிக்கு அணிகள் இடையே முரண்பாடு போராட்டத்தால் கொள்ளுப்பிட்டி சந்தி மூடப்பட்டது
மிருகவதையை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த பிக்குவின் சடலத்துக்காக இரண்டு பௌத்த அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலால் கொழும்பில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது.
கோத்தபாய வரம்பு மீறி அரசியல் பேசுகிறார் : மனோ கணேசன்
‘கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை.
சுவிஸில் புலிகளின் தாக்குதல் அணி; திவயின பரபரப்புத் தகவல்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அரசியல்வாதிகளைக் கொல்லும் திட்டத்தோடு புலிகளின் தாக்குதல் பிரிவான “ஹிட் ஸ்கொட்’ அணி காத்திருக்கிறது என்ற ரகசியத் தகவல் சுவிஸ் பொட்போல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் “திவயின’… Read more
அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்
பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மாடு கொல்லப்படுவதை நிறுத்தி அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.
புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது; சம்பந்தன்
ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை.
தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்க எதிராக ஒன்றுபடுவோம்- தமிழ் தேசிய முன்னனி
தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்னொடுமைகளை கண்டிப்பதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
பெரியதம்பனை வீதி திருத்தப்படாமையால் மக்கள் அவதி
பெரியதம்பனை ஊடான பிரமாணங்குளம் – மடு பிரதான வீதி நீண்ட நாட்களாக தீரத்தப்படாமையால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நான் பாதுகாப்பாக வாழமுடியாது! அசாத் சாலி
அரசாங்கத்திற்கு எதிராக மேலும் 2 மனித உரிமை வழகக்குகள்; அசாத் சாலி
இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளது; ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது
தடைகளை மீறும் இலங்கை; அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.





