List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

jegath

யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டம் – ஜகத் ஜயசூரிய

யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Mannar-Bishop

தமிழரை அழிப்பதில் கோத்தபாய மும்முரம்; மன்னார் ஆயர் சாடல்

“13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர்.

arrest

கட்டுநாயக்காவில் தமிழர் கைது

பிரிட்டன் குடியுரிமையுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு

dss

1956 பெளத்த அலையும் 2014 புதிய அரசமைப்பு அலையும்

1947ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஐ.தே.கட்சி அரசை எவராலும் வீழ்த்த இயலாது என்றதொரு பொது நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது.

monk-dead

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதகுரு மரணம்

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி புனித தலதா மாளிகைக்கு முன்னால் தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த மதகுரு, சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

karuna

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது விநாகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை

விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

usa_srilanka-flag

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

suresh

பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை.

mercedes-benz

55 அதி சொகுசு மேர்சிடீஸ் பென்ஸ் ரக வாகனங்கள் இறக்குமதி

55 அதி சொகுசு மேர்சிடீஸ் பென்ஸ் ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு அதி சொகுசு ரக கார் வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் மேர்சிடீஸ் பென்ஸ் ரக கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

monks

தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.