இலங்கை Subscribe to இலங்கை
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: அரசாங்கம்
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் ஒரு அங்குல நிலத்தைக் கூட எந்த சக்திகளும் கைப்பற்ற இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி
மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த நாள் முதல், கடந்த 04 வருடங்களாக பல வழிகளில் இலங்கையை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை’
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர்.
முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.
புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை: மகிந்த
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
உயிர்நீத்த உறவுகள் மீது சத்தியம் விடுதலைப் போராட்டம் தொடரும்; முள்ளிவாய்க்கால் நினைவில் மாவை எம்.பி. சூளுரை
“முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் மீது சத்தியம் செய்து விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம்.”
தமிழ் இனத்தின் வாழ்வுக்கும் பிராந்திய அமைதிக்கும் காத்திரமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
மே மாதம் வந்தாலே ஈழத்தமிழர்களின் நெஞ்சில் காயாத இனப்படுகொலையின் துயரம் பெருக்கெடுக்கிறது. இந்த மே மாதத்துடன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து நான்காண்டுகள் முடிவடைந்து விட்டன.
மகாவம்சத்தை வாசிக்காதவர்களே இலங்கையை பெளத்த நாடு என்கின்றனர் – கலாநிதி விக்கிரமபாகு
இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் – ஜனாதிபதி
யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடற்படை படகு மூழ்கியது?, இருவர் மீட்பு ஒருவரை காணவில்லை
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.





