List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

vimal

விமல் வீரவன்ச முதலில் ஆங்கிலம் கற்க வேண்டும்; பொதுபலசேனா

நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

hegalia

ஊடக அமைச்சரின் மார்ச் மாத வீட்டு மின் கட்டணம் 121114 ரூபா?

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மார்ச் மாத வீட்டு மின்சாரக் கட்டணம் 121114 ரூபா என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சரின் தனிப்பட்ட வீட்டுப் பாவனை மின் கட்டணத்தை அரசாங்கம் பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தி வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்… Read more »

salman

இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

landmines

1 மில்லியன் கண்ணிவெடிகள் போர் வலயங்களில் அகற்றல் படைத் தரப்பு அறிவிப்பு

காட்டுப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மட்டுமே தற்போது அகற்றப்படாதுள்ள தாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

army

யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

road-prostitution

வீதி விபசாரிகளுக்கு அசிட் வீச்சுதான் தண்டனை: நீர்கொழும்பில் எச்சரிக்கை சுவரொட்டிகள்

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Nagapooshani_amman

நாகபூ­ணி ஆலயத்தினுள் புகைப்படம் எடுக்கத் தடை; கைத்தொலைபேசியும் பாவிக்கவும் முடியாது

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுத்தல், கைத்தொலைபேசி பாவனை, ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

Ruwan_Wanigasuriya

உறவுகளை நினைவுகூர தடையில்லை; முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்து இராணுவப் பேச்சாளர்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

tamil-news-usa

இலங்கையர்களை அமெரிக்காவிற்கு நாடுகடத்திய கும்பல் கைது

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈக்வடோர் வழியாக இந்தக் கும்பல் இலங்கை மற்றும் இந்தியப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் அழைத்து செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

Gnanasara

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.