பிரான்ஸின் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

Jacques-Cartier
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ‘ஜாக் கார்டியர்” நேற்று 22 ஆம் திகதி 53 பிரான்ஸிய கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக் கப்பலின் விஜயம் அமைந்துள்ளது.

வெசாக் கொண்டாட்ட காலத்தில் இக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,