List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

assathsali

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ntamil-ranil

17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்க தயார் – ரணில்

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிட்டாலும், ஐக்கிய தேசியக்கட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று… Read more »

Duglas

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்குக் கிடையாது – டக்ளஸ்

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

un-flag

இலங்கை குறித்த அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது: ஜேன் எலிசன்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை குறித்த அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது என அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் தெரிவித்துள்ளார்.

ponseka

தயா மாஸ்ரர் வேண்டாம்; சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு

புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

vote

வடக்கில் அரசின் தோல்வி நிச்சயம்

வடக்குத் தேர்தலில் ஏற்படும் படுதோல்வியை மூடிமறைப்பதற்காகவே மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களை வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு முனைப்புக் காட்டிவருகின்றது என்று ஐ.தே.கவின் நாடாளு மன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

matale-skeleton

மாத்தளை மனித எலும்பு கூடுகள் குறித்து டி.என்.ஏ பரிசோதனையை நடத்துங்கள் ஜே.வி.பி.வேண்டுகோள்

மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.

ravi-karunayake

மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்கவில்லை – ரவி கருணாநாயக்க

மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

USA flag

தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி

தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

tamil-news-Gotabaya

ஆள்கடத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகள் இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம் அவசியம் என்கிறார் கோத்தபாய

ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன் வரவேண்டும். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.