Author Archives: rajharan
அமீர்கானை சந்திக்க விரும்பும் பில்கேட்ஸ்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பொலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வெகுவிரைவில்; சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு
தமிழருக்கான நிரந்தரத் தீர்வை சர்வதேச மத்தியஸ்த்துடன் என்றோ ஒரு நாள் இலங்கை அரசு வழங்கியே தீரவேண்டும். அந்த நாள் வெகு தொலைவிலோ இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் பிரதேசங்களின் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.
ஒரே இரவில் 4 இந்துக் கோயில்கள் மட்டக்களப்பில் விசமிகளால் உடைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
வட மாகாணசபையை மையயமாக வைத்தே சிங்கள, முஸ்லிம் குடியேற்றம்! அரசை சாடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
விவசாயிகளின் வாழ்கையோடு விளையாடும் நிதி அமைச்சர்- விவசாயிகள் கவலை
இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வவுனியாவில் 119 பேருக்கு அரச நியமனம்
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்களினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை
உலகளாவிய ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் உயிர் இழப்புக்களுக்கு துரோகம் செய்கிறார் சுமந்திரன்- வீ.ஆனந்தசங்கரி
சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்! பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்றாலும் கவனம் செலுத்துவாரா?- மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு
வவுனியாவில் வழங்கப்பட்டு வரும் இந்தியவீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.





