List/Grid

Author Archives: rajharan

wimal_weerawansa

காணி,பொலிஸ் அதிகாரத்தை பறிக்காவிட்டால் என்னைப் பறிகொடுக்கவேண்டிவரும் – விமல் வீரவன்ச எச்சரிக்கை

மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசில் இருந்து விலகுவேன் என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

Pothupalasena

பௌத்த தலிபான்வாதம் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது – காலி பேராயர்

நாட்டில் பௌத்த தலிபான்வாதம் உரவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலி பேராயர் ரேய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு போன்ற சிங்கள பௌத்த அமைப்புக்களினால் சிறுபான்மை மக்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

rape

டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு

டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sethu-samudram-project

சேது சமுத்திரத் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது – தமிழக அரசு

சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என தமிழக மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு ஆராயப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்திய… Read more »

tamil-news-usa

சிறிலங்காவுக்கான நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா

சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளது.

ranil-wickremasinghe

எடிசனும் புலம்பெயர் தமிழருமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்; அரசு இப்படியும் சொல்லும் என்கிறார் ரணில்

“மின்குமிழை உலகுக்கு அறிமுகப்படுத்திய தோமஸ் அல்வா எடிசனும் புலம் பெயர் தமிழர்களுமே மின் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

patric

சிறிலங்கா மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமெரிக்கா

சிறிலங்கா மீது அமெரிக்கா நேரடியாக அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.

India-China-flag

இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது.

joung-family

இளம் பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை

மனித வாழ்வில் பருவ நிலைகளை குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப்பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும்… Read more »

men-women2

ஆண் – பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ… Read more »