List/Grid

Author Archives: rajharan

solar

உலகின் முதல் சோலார் விமானத்தின் முதல் பயணம்…

உலகின் முதல் சோலார் விமானம் அமெரிக்காவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ‘சோலார் இம்பல்ஸ்’ என பெயரிடபட்டிருக்கும் இந்த சூரியசக்தி விமானம், இரவு நேரத்தில் சுமார் 27,000 அடி உயரத்திலும், சூரிய சக்தி இல்லாத நேரத்திலும் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tamil-news-Sri-Lanka-Flag

பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கைக்கு 162 ஆவது இடம்

பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது.

jayalalitha

கச்சத் தீவை மீட்கக் கோரும் சட்டசபைத் தீர்மானத்துக்கு இந்து முன்னணி பாராட்டு

கச்சத் தீவை மீட்கக் கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், அதற்காக முதல்வருக்குத் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

brendan-o-connor

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்: அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

kids-jaffna

14 வயது சிறுமியுடன் 7 மாதங்கள் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

Sri Lankan Minister of Justice, Rauff Ha

இறையாண்மைக்கு பாதிப்பு என்பதால் அமெரிக்க நிதி உதவியை நிராகரித்தோம் – ஹக்கீம்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ramadas

ராமதாஸ் மேலும் இரு வழக்குகளில் கைது

பாமக நிறுவுனர் ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

machcham

மச்சங்களின் பலன் தெரியுமா?

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….? நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

ethir-neechal

எதிர்நீச்சல் – சினிமா விமர்சனம்

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் “உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.

love-adiyar

பூவே! பூவே!!

எனக்கெனவே பிறந்தாள்! எண்ணிப் பார்த்தேனோ- வண்ணத் துணைமயில் வந்து உதித்த நாளை…!