Author Archives: rajharan
கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது. நிபுணர்கள் குழு தெரிவிப்பு
தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்ற கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது என்று இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது; மனோகணேசன்
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நான் நம்பவில்லை. கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும்.
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் மீண்டும் கோரியுள்ளது.
வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச
வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதிகளும் மகிந்த அரசாங்கத்தின் சுத்துமாத்தும் ஏமாறப்போகும் இந்தியாவும்
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து, இந்தியா மீண்டும் ஏமாற்றுவதற்கு தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி… Read more
புயலுக்கு மகாசேன மன்னன் பெயரா? ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழா! நவாஸ் ஷெரீப் அழைப்பு!
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காந்தியின் சோடி காலணி 12 லட்சத்துக்கு ஏலம்
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரியபல நினைவுப் பொருட்கள் இம்மாத இறுதியில் லண்டனில் ஏலத்துக்கு வருகின்றன.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவராம் கொலை வழக்கில் சாட்சியம்
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.





