Author Archives: rajharan
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு… ஈழம் இன்று!
“நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான்.
அன்பு-செல்வம்-வெற்றி
ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள்.
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.
நண்பேன்டா!
ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான். முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி ‘நான் போகிறேன் என்றான்’
சனல்4 காணொளியை ஏற்றுக் கொள்ள முடியாது; இலங்கை அறிவிப்பு
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தி சனல் போ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி ஏற்றுகொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை – கோதபாய
பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட தனிநாடு அங்குள்ள தமிழ் மக்கள் அடிமைகள் : ஜே.வி.பி.
வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அங்கு முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி.யின் அரசியல் சபை முக்கியஸ்தரும் எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா, இலங்கைக்கு எச்சரிக்கை
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் கெலக் தெரிவித்துள்ளார்.





