Author Archives: rajharan
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.
உயிர்ப் பிச்சை
”ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது… எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.”
விமல் வீரவன்ச முதலில் ஆங்கிலம் கற்க வேண்டும்; பொதுபலசேனா
நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடக அமைச்சரின் மார்ச் மாத வீட்டு மின் கட்டணம் 121114 ரூபா?
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மார்ச் மாத வீட்டு மின்சாரக் கட்டணம் 121114 ரூபா என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சரின் தனிப்பட்ட வீட்டுப் பாவனை மின் கட்டணத்தை அரசாங்கம் பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தி வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்… Read more
இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1 மில்லியன் கண்ணிவெடிகள் போர் வலயங்களில் அகற்றல் படைத் தரப்பு அறிவிப்பு
காட்டுப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மட்டுமே தற்போது அகற்றப்படாதுள்ள தாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக சூழலில் இரவோடிரவாகப் படைக்குவிப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக சூழலில் நேற்றிரவு முதல் பெருமளவான சிறிலங்கா பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி விபசாரிகளுக்கு அசிட் வீச்சுதான் தண்டனை: நீர்கொழும்பில் எச்சரிக்கை சுவரொட்டிகள்
வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி
இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் இணைந்து தானமாகப் பெற்ற தாய்ப்பாலினால் குழந்தைகளுக்கான ஒரு சோடி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.
விடைபெறுகிறார் டேவிட் பெக்கம்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரரான டேவிட் பெக்கம் உலக கால்பந்து அரங்கிலிருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார்.





