Author Archives: rajharan
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை
போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குடி போதையில் குறைப் பிரசவத்தில் குழந்தை ஒன்றை பெற்றமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்
பனாமா நாட்டைச் சேர்ந்த 64 வயதான நபரொருவர் வேகமாக தேங்காய் உரித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றார்.
இப்போதைக்கு நோ கல்யாணம் : சமந்தா!
தமிழ், தெலுங்கு என இரு திரையுலைன் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவருக்கு சித்தார்த்திற்கும் காதல் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின.
சூது கவ்வும் – விமர்சனம்
“பீட்ஸா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித்தேடித்தர வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்தான் “சூதுகவ்வும்”.
துருவ நட்சத்திரத்தில் ‘மரியான்’ மார்க்ஸா?
‘மரியான்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் டீஸரைப் பார்த்தவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளரை வெகுவாகப் பாராட்டினார்கள். தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன.
நாகபூணி ஆலயத்தினுள் புகைப்படம் எடுக்கத் தடை; கைத்தொலைபேசியும் பாவிக்கவும் முடியாது
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுத்தல், கைத்தொலைபேசி பாவனை, ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
உறவுகளை நினைவுகூர தடையில்லை; முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்து இராணுவப் பேச்சாளர்
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன – அமெரிக்கா
சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்த இரசாயனத் தாக்குதல் தொடர்பில் மேலும் முக்கியமான தகவல்கள் திரட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களை அமெரிக்காவிற்கு நாடுகடத்திய கும்பல் கைது
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈக்வடோர் வழியாக இந்தக் கும்பல் இலங்கை மற்றும் இந்தியப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் அழைத்து செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது.





