List/Grid

Tag Archives: இலங்கை

news-Prabhakaran

பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்; சிங்களப் பேராசிரியர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

Tamil-news-Sri-Lanka-Flag

பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கைக்கு 162 ஆவது இடம்

பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது.

Srilanka_India flag

இரு முக்கியமான உடன்படிக்கைகள் இலங்கை – இந்தியா இம் மாத இறுதியில் கைச்சாத்து

திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.

indian-flag

இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன – இந்தியா

இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையுடன் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகா அசோக் காந்தா தெரிவிவித்துள்ளார்.

peeris

இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய முடியாது; பீரிஸ் திட்டவட்டம்

இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

commomwealth

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் – யஸ்மீன் சூகா

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான யாஸ்மீன் சூகா கோரியுள்ளார்.

usa_srilanka-flag

திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி!

சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா… Read more »

china-srilanka

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்

இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

LTTE-Flag

புலிகளுக்கு புதிய “தலை”

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைவர் பிரபாகரனின் பின்னர் புதிய தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

canada-flag

பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை: கனடா

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது. எனினும், மனித… Read more »