List/Grid

Tag Archives: இலங்கை

malcom

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்ட் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர் உள்பட பலர் அந்நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளார்.

china-flag

இலங்கையில் ஆழக் காலூன்றும் சீனாவின் அடுத்த திட்டம் தயார்

இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

amnesty

இலங்கை நிலைமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிடவுள்ளது

இலங்கை நிலைமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமளவில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

santhirika-kumarathunga

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனும் அடிப்படைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் – சந்திரிகா

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா… Read more »

Bangladesh-Flag

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது; பாங்களாதேஷ்

இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் தெரிவித்துள்ளார்.

USA flag

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது.

Sri-Lanka-Beach

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

அண்மைக்காலமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

unp

ராஜபக்க்ஷ குடும்ப ஆதிக்க அநீதி ஆட்சி: அமெரிக்கக் குற்றச்சாட்டு முற்றிலும் சரி – ஐ.தே.க. சாட்டை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அறிக்கையை வரவேற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.

Refugee_India

இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளனர்

இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் அய்யனூர் முகாமில் தங்கியுள்ள அகதிகளே இவ்வாறு இந்தியக் குடியுரிமை கோரியுள்ளனர்.

Gota Mahinda_Rajapaksa

‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.