List/Grid

உலகம் Subscribe to உலகம்

Tamil-Daily-News_obama

விஷம் தடவப்பட்ட கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பியவர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரும், அதிபர் ஒபாமாவின் விலாசத்துக்கு விஷம் தடவப்பட்ட கடிதத்தை அனுப்பிய மற்றொரு நபரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil-Daily-News_musrab

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாத் தில் தங்கியிருந்த பண்ணை வீட்டிலேயே முஷரப் கைது செய்யப்பட்டார். நீதிபதிகளை காவலில் வைக்க உத்தரவிட்டதாக முஷரப் மீது குடறம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை நேற்று… Read more »

Tamil-Daily-News-musarab

முஷாரப்புக்கு கைது உத்தரவு; நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓட்டம்!

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் முன் ஜாமீனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது உத்தரவை அடுத்து முஷாரப் அவரது காரில் தப்பி ஓடியுள்ளார்.

australian

உண்ணாவிரதத்தால் பயனேதும் கிட்டாது இலங்கையருக்கு ஆஸி. பிரதமர் மிரட்டல்

அரசின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

uk-flag

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு

இலங்கை மனித உரிமை நிலைமைகள்  2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை அத்துடன் கடந்த ஆண்டில்… Read more »

boston-marathon-explosion

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு: பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர்.அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ்… Read more »

hang-knot

கற்பழித்து,வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதால் US சிறுமி தற்கொலை

அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்து ஒன்றில் நண்பர்களால் கொடூரமாக சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த பயங்கரத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2012 London Paralympics - Day 1 - Cycling - Track

மனைவியின் பிரசவத்தை காணொளி எடுக்க விரும்பும் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி பிரசவம் நடக்கும்போது அதனை காணொளி எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறப் படுகிறது.

sri-lanka-war-refugees

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கை அகதிகள்

இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் இந்தோனேசிய அரசு தமக்கான உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

margaret-thatcher

பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் மரணம்

லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இன்று காலமானார். பிரிட்டனின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்படும் இவர் சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு வயது ( 87 ) . பிரிட்டனில் 19 ம் நூற்றாண்டு முதல் அதிக… Read more »