உலகம் Subscribe to உலகம்

முஷரப்பை தொடர்ந்து அவமானப்படுத்தினால் மோசமான விளைவு ஏற்படும்!
முஷரப்பை தொடர்ந்து அவமானப்படுத்தினால் மோசமான விளைவு ஏற்படும்: ஓய்வு பெற்ற பாக். ராணுவ தளபதிகள் எச்சரிக்கை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள்… Read more

கண்டுபிடிப்புகள் எங்கள் ரத்தத்தில் கலந்தது – ஒபாமா பெருமிதம்
அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவியல் ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறன் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக பெருமை பட்டிருக்கிறார்.

ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு!
வெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ஜெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை? அதற்கு என்ன படித்திருக்கவேண்டும்? சம்பளம், வசதி போன்ற… Read more

ப்ளீஸ்…. அதிகமா குழந்தை பெத்துக்கங்களேன்…. மக்களிடம் கெஞ்சும் ஈரான் அரசு!
டெக்ரான்: மக்கள் தொகையை அதிகரிக்க ஈரான் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இளம் தம்பதியரை நேரில் சந்தித்து அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது; பாங்களாதேஷ்
இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது.

முதலை கடியிலிருந்து தப்பிய பிரஞ்ச் மீனவர் – உலகம் உங்கள் கையில்
முதலை கடியிலிருந்து தப்பிய பிரஞ்ச் மீனவர் டார்வின்: தலையை முதலை கவ்விய நிலையிலும் அதனிடமிருந்து தப்பியுள்ளார் பிரஞ்ச் மீனவர் ஒருவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீனவர் யோன் காலரின் (29). இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்
இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கைக் காவல்துறையினர் துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை: விழித்துக்கொண்ட ஜப்பான்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.