List/Grid
உலகம் Subscribe to உலகம்

இந்திய வம்சாவழி பெண்ணின் அழகை புகழ்ந்த சம்பவம்: மன்னிப்புக் கேட்டார் ஒபாமா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் பணிபுரிந்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ். வியாழன் அன்று, வாஷிங்டனில் அதிபர் ஒபாமாவுடன் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சீனாவில் புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவுகிறது!
சீனாவில் புதிதாக H7N9 பறவைக் காய்ச்சல் கிருமி பரவ ஆரம்பித்துள்ள காரணமாக ஷாங்காய் நகரத்து கோழிச் சந்தைகளை தாற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களுடைய பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை மூடப்படுவதாக நகர நிர்வாகம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.