List/Grid

உலகம் Subscribe to உலகம்

nelson-mandela

இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார். நுரையீரலில் கிருமித் தொற்று காரணமாகவே அவர் வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய மண்டேலா சிறையில் இருந்த இருபத்து ஏழு ஆண்டு காலத்தில் அவருக்கு காசநோய் ஏற்பட்டிருந்தது.வெள்ளையின… Read more »

USA flag

புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே… Read more »

baned

சீனாவில் பொது இடங்களில் பெண்கள் கவர்ச்சி ஆடை அணியத் தடை!

கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என சீனப் பெண்களுக்கு அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LTTE-Flag

புலிகள் புத்துயிர் பெறலாம்; இலங்கை அரசு நம்புவதாக அமெரிக்கா அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் இலங்கை கருதுகிறது.இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

samantha

இலங்கையிடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதரானார்

இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இலங்கைக்கு இப்போது மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

jackson-doughter

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயற்சி

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலைக்கு முயன்றார். இதனால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

petrol

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா சலுகை! ஈரானிடம் இருந்து எரிபொருள் பெறும் விவகாரம்

ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்த சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது.

german

63 எழுத்துக்களைக்கொண்ட நீநீநீண்ட ஜேர்மன் சொல் நீக்கம்

வாசித்து முடித்ததும் மூச்சு வாங்கக்கூடிய 63 எழுத்துக்களைக்கொண்ட ‘Rindfleischetikettierungsüberwachungsaufgabenübertragungsgesetz’ என்ற மிக நீண்ட சொல் ஜேர்மன் மொழியிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.

car

உருண்டையான கார்

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

pic-isreal

பேஸ்புக்கில் ஆபாச படங்கள்; சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!

சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்குவது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வாடிக்கையாக போய்விட்டது. ஏனெனில் இவற்றால் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது இஸ்ரேலிய இராணுவம்.