உலகம் Subscribe to உலகம்

பிணமாக பிரசவித்த பெண், உயிரோடு திரும்பிய அதிசயம்!
அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது.

காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் இலவச ‘பேர்கர்’ பரிசு வழங்கிய மெக்டொனால்ட்
அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேர்கர் சாப்பிடக்கூடிய வகையில் பரிசினை அளித்து மெக்டொனால்ட் நிறுவனம் அவரை கௌரவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன.

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச் கொலைச் சம்பவம்
லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர பறவைகளாக போர்க் குற்றவாளிகள்; இலங்கை அரசு மீது மன்னிப்புச் சபை சாடல்
இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐ.நாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான ‘போல்ட்’ எனும் பந்தயப் புறா
பந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார்.

லண்டனில் தீவிரவாத தாக்குதல்! VIDEO இணைப்பு
லண்டனில் நடைபெற்ற ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கூட்டியுள்ளது.

வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு
வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.