உலகம் Subscribe to உலகம்

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!
அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தது பிரான்ஸ்
ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கும் அவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் பிரான்ஸ் அரசு சட்டபூர்வமாக அங்கீகாரமளித்துள்ளது.

சர்வீஸ் சரியில்லை. 2.30 கோடி ரூபாய் மஸராட்டி காரை அடித்து நொறுக்கிய சீனர்!
சீனாவின் க்வாங்டோ நகரில் மஸாராட்டி க்வார்ட்டேபோர்ட்டே காரை வாங்கிய வாங் என்பவர் சர்வீஸ் சரியாக செய்யவில்லை என்கிற காரணத்துக்காக மஸாராட்டி காரை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: அரசாங்கம்
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்
தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்
தாய்வானைச் சேர்ந்த நபரொருவர் காதலியுடனான வாக்குவாதத்தினால் கோபப்பட்டு அவருடைய ஆண் குறியை அவரே கத்தரித்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்க் ஷக்கர்பேர்கின் நாய் உட்பட பேஸ்புக்கில் 10 சத வீதமான பயனர்கள் மனிதர்களல்ல: ஆய்வின் முடிவு
இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி
இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் இணைந்து தானமாகப் பெற்ற தாய்ப்பாலினால் குழந்தைகளுக்கான ஒரு சோடி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

விடைபெறுகிறார் டேவிட் பெக்கம்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரரான டேவிட் பெக்கம் உலக கால்பந்து அரங்கிலிருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார்.

போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை
போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குடி போதையில் குறைப் பிரசவத்தில் குழந்தை ஒன்றை பெற்றமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.