Author Archives: rajharan
இரங்கும் இல்லம்
ஜூன் முதலாம் திகதி சனிக்கிழமை “இரங்கும் இல்லம்” (அறநிலையம்) நடாத்தும் “இரங்கும் இன்னிசை இரவு” (DINNER DANCE) நிகழ்ச்சி Surbiton, London, UK இல் நடைபெறுகிறது. தயவுசெய்து கட்டாயம் குடும்பத்துடன் வாருங்கள். சிற்றுணவு, இராப்போசனம் போன்ற ஆயுத்தங்கள் செய்யவேண்டும். ஆதலால் தங்கள்… Read more
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!
திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ‘ஜாக் கார்டியர்” நேற்று 22 ஆம் திகதி 53 பிரான்ஸிய கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்
எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
கலைவாணரின் அறிவாற்றல்
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? – என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். “பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்” என்று சொன்னார்களாம்.
லேப்டாப் வாங்க போறிங்களா.? அப்ப இதை படிங்க…!
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
இரவல்!
நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டுவைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,” என்றார். மார்க் டுவைன் பேசாமல் திரும்பி விட்டார்.
சிறிலங்காவின் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன்
சிறிலங்காவில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையே என்று, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
எப்படியெல்லாம் விளம்பரம் பண்றாங்க பாருங்க…
எப்படியெல்லாம் விளம்பரம் பண்றாங்க பாருங்க… Eichborn என்ற ஜேர்மனிய பதிப்பகம் ஒன்று ஈக்களின் மேல் தங்கள் விளம்பர Banner ரை இணைத்துப் பறக்க விட்டு புதிதாக ஒரு விளம்பர யுக்தியை கையாண்டு இருக்கிறார்கள். நம்ம நாட்டில் கொசுவை வைத்து இப்படி விளம்பரப்படுத்தினால்…… Read more





