ஜூன் முதலாம் திகதி சனிக்கிழமை “இரங்கும் இல்லம்” (அறநிலையம்) நடாத்தும் “இரங்கும் இன்னிசை இரவு” (DINNER DANCE) நிகழ்ச்சி Surbiton, London, UK இல் நடைபெறுகிறது. தயவுசெய்து கட்டாயம் குடும்பத்துடன் வாருங்கள். சிற்றுணவு, இராப்போசனம் போன்ற ஆயுத்தங்கள் செய்யவேண்டும். ஆதலால் தங்கள் வருகையை முதலில் தெரியப்படுத்துங்கள் நன்றி. irangumillam@gmail.com / 0044 7726855409 இல் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.