எப்படியெல்லாம் விளம்பரம் பண்றாங்க பாருங்க…
Eichborn என்ற ஜேர்மனிய பதிப்பகம் ஒன்று ஈக்களின் மேல் தங்கள் விளம்பர Banner ரை இணைத்துப் பறக்க விட்டு புதிதாக ஒரு விளம்பர யுக்தியை கையாண்டு இருக்கிறார்கள்.
நம்ம நாட்டில் கொசுவை வைத்து இப்படி விளம்பரப்படுத்தினால்… கொஞ்சம் கொசுத்தொல்லை குறையுமோ…!