Author Archives: rajharan
வட மாகாணத் தேர்தலை தேர்தலை நடத்தினால் பதவி துறப்பு; மூத்த அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கும் முடிவு
வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பார்
தீவிரவாத அமைப்பாக தொடர்ந்தும் புலிகள்; பட்டியலிட்டது அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதால் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா அந்த அமைப்பைத் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
இது ஒரு பௌத்த நாடு புத்தர் சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது- சுமணரத்தின தேரர்
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார்.
சப்பிரகமுவ பல்கலை மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நான்கு மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் சாகும்வரையான உண்ணாவிரதமாக மாறியுள்ளது.
யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.
2012 வரை தொழிற்பட்ட புலிகளின் வலையமைப்பு -அமெரிக்கா
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அகதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது.
பிக்குவின் தீக்குளிப்பு பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ!
பிக்குவின் தீக்குளிப்பு பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ! (தணிக்கை செய்யபப்டாத வீடியோ)
தமிழர் தீர்வு தொடர்பில் புதுடில்லியில் மாநாடு; புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு
தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவில் கூட்டப்படும் மாநாட் டில் பங்குபற்றுமாறு புலம் பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்; அச்சத்தில் மீனவர்கள்
இலங்கைப் போர்க்கப்பல்கள் கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீதைக்கு இலங்கையில் கோவில் கட்டப் போகும் இந்தியா
இலங்கையில் சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில் ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.





