Tag Archives: அமெரிக்கா
‘பாரக் ஒபாமா தேவை – பிணமாக மட்டும்’
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிணத்தை கொண்டுவாருங்கள் என்னும் அர்த்தத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை ஒரு புதிய ஆங்கில இணையதள பத்திரிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி
தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
சிவில் சமூகத்துடன் அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா
சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
இறையாண்மைக்கு பாதிப்பு என்பதால் அமெரிக்க நிதி உதவியை நிராகரித்தோம் – ஹக்கீம்
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம்: இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு
இந்தியா-ஜப்பான் -அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. சீன ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், 3 நாடுகளின் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறிலங்காவுக்கான நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா
சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளது.
சிறிலங்கா மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமெரிக்கா
சிறிலங்கா மீது அமெரிக்கா நேரடியாக அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி!
சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா… Read more
கண்டுபிடிப்புகள் எங்கள் ரத்தத்தில் கலந்தது – ஒபாமா பெருமிதம்
அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவியல் ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறன் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக பெருமை பட்டிருக்கிறார்.
அமெரிக்கா 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது.





