Tag Archives: அமெரிக்கா
‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்
இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கைக் காவல்துறையினர் துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விஷம் தடவப்பட்ட கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பியவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரும், அதிபர் ஒபாமாவின் விலாசத்துக்கு விஷம் தடவப்பட்ட கடிதத்தை அனுப்பிய மற்றொரு நபரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மீது மஹிந்த கோபம்; வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாதெனச் சீற்றம்
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு: பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர்.அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ்… Read more
கற்பழித்து,வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதால் US சிறுமி தற்கொலை
அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்து ஒன்றில் நண்பர்களால் கொடூரமாக சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த பயங்கரத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்; விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்து
உதயன் அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.





