Author Archives: rajharan
ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தது பிரான்ஸ்
ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கும் அவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் பிரான்ஸ் அரசு சட்டபூர்வமாக அங்கீகாரமளித்துள்ளது.
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்…. கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முதலாவது ‘துணிகள்-தெளிப்பான்’
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது ‘துணிகள்-தெளிப்பான்’ (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர ‘துர்நாற்ற’ மலர் இங்கிலாந்தில் பூத்தது
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் பூத்துள்ளது.
14வது பெண்டாட்டியா? ஆளை விடு சாமி!
மன்மத ராஜா! -ஏ.ஜே.ஞானேந்திரன், பாசல் சுவிஸ். அந்த இளம் பெண்ணுக்கு வயது 22தான். ஒருவருக்கு பல மனைவிகளில் ஒருத்தியாகி விடுவேனோ என்ற ஆதங்கத்தில் நாட்டைவிட்டு தப்பியோடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றார் இந்த அழகி.
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்
எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தோழர்களின் கனவுகளை சுமக்கிறது இந்த பாடல்…
மிக நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாடல் உணர்வுகளை திரட்டி சிலிர்க்க வைக்கிறது. அதுவும் சினிமா பாடல்.
சர்வீஸ் சரியில்லை. 2.30 கோடி ரூபாய் மஸராட்டி காரை அடித்து நொறுக்கிய சீனர்!
சீனாவின் க்வாங்டோ நகரில் மஸாராட்டி க்வார்ட்டேபோர்ட்டே காரை வாங்கிய வாங் என்பவர் சர்வீஸ் சரியாக செய்யவில்லை என்கிற காரணத்துக்காக மஸாராட்டி காரை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.
யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கிய கடற்படை வீரர் சடலமாக மீட்பு
கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று முந்தினம் நடைபெற்ற வெற்றி விழாவின் போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரெய்னா, ஸ்ருதிஹாசன் ரகசிய விருந்து
மும்பை இசைக் கலைஞர், நடிகர் சித்தார்த், பின்னர் நடிகர் தனுஷ் என பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட ஸ்ருதிஹாசன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: அரசாங்கம்
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.





