சினிமா Subscribe to சினிமா
            ரெய்னா, ஸ்ருதிஹாசன் ரகசிய விருந்து
மும்பை இசைக் கலைஞர், நடிகர் சித்தார்த், பின்னர் நடிகர் தனுஷ் என பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட ஸ்ருதிஹாசன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
            நேரம் – சினிமா விமர்சனம்
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “பீட்சா”, “சூது கவ்வும்” படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் “நேரம்”. என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!
            அஜித்தின் கதையில் விஜய்… மீண்டும் இணைகிறது முருகதாஸ் – விஜய் கூட்டணி
அஜித் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்பட்ட நிலையில் அக்கதையில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
            உயிர்ப் பிச்சை
”ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது… எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.”
            இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
            இப்போதைக்கு நோ கல்யாணம் : சமந்தா!
தமிழ், தெலுங்கு என இரு திரையுலைன் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவருக்கு சித்தார்த்திற்கும் காதல் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின.
            சூது கவ்வும் – விமர்சனம்
“பீட்ஸா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித்தேடித்தர வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்தான் “சூதுகவ்வும்”.
            துருவ நட்சத்திரத்தில் ‘மரியான்’ மார்க்ஸா?
‘மரியான்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் டீஸரைப் பார்த்தவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளரை வெகுவாகப் பாராட்டினார்கள். தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன.
            மகிழினி மணிமாறன்
மகிழினி மணிமாறன் – தெரியுமா? கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் (சொய் சொய்ங்)’ என்று மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர் பாடியது தான்.
            மூன்று பேர் மூன்று காதல்
வஸந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரைப்படம் “மூன்று பேர் மூன்று காதல்”. வருண் எனும் விமல், அஞ்சனா எனும் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.





