சினிமா Subscribe to சினிமா
            கோச்சடையானில் 6பேக் ரஜினி!
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கோச்சடையான்’ படத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் செளந்தர்யா.
            நடிகை ரேவதிக்கு விவாகரத்து
திரைப்பட நடிகை ரேவதிக்கும் இயக்குநர் சுரேஷ் மேனனுக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
            தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா
நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள்…. Read more
            ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?
சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது… Read more
            பிரபுதேவாவின் கேர்ள் ப்ரண்டான அசின்!
நயன்தாராவை விட்டு பிரிந்த பிரபுதேவா இப்போது அசினை தனது கேர்ள் ப்ரண்டாக்கியிருப்பதாக பாலிவுட் வட்டாரம் பரபரப்பு செய்தி வாசிக்கிறது. மும்பையில் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இவர்கள் அடிக்கடி சந்தித்து சினிமா பற்றிய விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்களாம். அதோடு, கடந்த… Read more
            கொலை மிரட்டல் வருகிறது பிரகாஷ்ராஜ் புகார்
சென்னை : தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கும் ‘கௌரவம்’ படத்தை தயாரித்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதில் அல்லு சிரீஷ், யாமி கவுதம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு… Read more
            ‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேணும்’ ராஜகுமாரன் தாக்கு
சென்னை: ‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேண்டும்Õ என்றார் இயக்குனர் ராஜகுமாரன். தேவயானி நடித்து தயாரிக்கும் படம் ‘திருமதி தமிழ். இதில் அவரது கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை.
            பாட்ஷாவாகிறார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் பாட்ஷாவாக மாறப்போகிறார். ஆம்! பாட்ஷா படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார்; அப்படின்னா ரஜினியின் பாட்ஷா ரீ-மேக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது; இது ரஜினியின் பாட்ஷா கிடையாது, ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த பாட்ஷா ஆகும்.
            சேட்டை – சினிமா விமர்சனம்
மும்பையில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் ஆர்யா, அவருடைய நண்பனாக அதே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கும் பிரேம்ஜி, இருவரும் ஒரே ரூமில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள். இதே பத்திரிகையில் ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைப்பெயருடன் வேலைக்கு சேரும்… Read more
            கல்லா கட்டல… ரொம்ப கஷ்டப்படுறேன்: ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி
சென்னை: அதிக படங்களில் நடித்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்வாதி தெரிவித்துள்ளார். சசிகுமார் டைரக்ஷனில் உருவான ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. பின்னர் மீண்டும் சசிகுமாருடன் ‘போராளி’ படத்தில் நடித்தார். பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை.





