சென்னை: அதிக படங்களில் நடித்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்வாதி தெரிவித்துள்ளார். சசிகுமார் டைரக்ஷனில் உருவான ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. பின்னர் மீண்டும் சசிகுமாருடன் ‘போராளி’ படத்தில் நடித்தார். பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை.
இதையடுத்து படவாய்ப்புகளும் குறைந்தன. இதனால் ஸ்வாதிக்கு வருமானம் குறைந்தது. செலவுக்கு பணம் இன்றி கஷ்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
-oneindia





