List/Grid
Tag Archives: சுவாதி
கல்லா கட்டல… ரொம்ப கஷ்டப்படுறேன்: ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி
சென்னை: அதிக படங்களில் நடித்தும் சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்வாதி தெரிவித்துள்ளார். சசிகுமார் டைரக்ஷனில் உருவான ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. பின்னர் மீண்டும் சசிகுமாருடன் ‘போராளி’ படத்தில் நடித்தார். பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை.





