Author Archives: rajharan
பாட்ஷாவாகிறார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் பாட்ஷாவாக மாறப்போகிறார். ஆம்! பாட்ஷா படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார்; அப்படின்னா ரஜினியின் பாட்ஷா ரீ-மேக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது; இது ரஜினியின் பாட்ஷா கிடையாது, ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த பாட்ஷா ஆகும்.
புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக் கனிய வளங்கள் சீனாவுக்குத் தாரை வார்ப்பு
கனிம அகழ்வு மற்றும் கனிம மணல், கிராபைற் ஏற்றுமதியில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. கனிம வளங்கள் துறையை விருத்தி செய்ய இலங்கை ஆர்வமுடன் இருப்பதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோவிடம் இலங்கை… Read more
போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருள்களை புறக்கணிக்குமாறு பிரசாரம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வலுவாகிவரும் நிலையில் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிக்கும் கையெழுத்து வேட்டை மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் என்பன தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கமுக்கமாய் காதலி!
சின்ன வயதில்… உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால், அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே, அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன்.
போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
அழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனைவரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை. கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல… Read more
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள்!
பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் இந்த தாக்குதல்களை சமாளிக்க பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
சகஜமாக பழகுங்கள்
குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள். சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். எல்லையே இல்லாமல் இஷ்டத்துக்கு பிள்ளைகளை விடுவது எத்தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை… Read more





