Author Archives: rajharan
கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்யும்படி கருணாநிதி வழக்கு
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இலங்கை குறித்த அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது: ஜேன் எலிசன்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை குறித்த அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது என அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் தெரிவித்துள்ளார்.
1000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை, மனதை ரணமாக்கும் புகைப்படம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர விபத்தில் சிக்கிய தம்பதி, ஒருவரை ஒருவர் பயத்தில் அணைத்தபடியே உயிரிழந்திருக்கும் புகைப்படம் ஒன்று காண்போரின் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆஷா 501 இந்தியாவில் அறிமுகம்
டெல்லியில் இன்று நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழாவில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கலந்துக்கொண்டு ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தினார்.
இரண்டு வரி கதை சுடச் சுட
டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன். இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிடம் நீட்டினார் டிக்கட் வாங்க.
மகிழினி மணிமாறன்
மகிழினி மணிமாறன் – தெரியுமா? கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான் (சொய் சொய்ங்)’ என்று மனதை கொள்ளை கொள்ளும் பாடல் இவர் பாடியது தான்.
கேரளாவில் நடந்த சம்பவம்…
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.
தயா மாஸ்ரர் வேண்டாம்; சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு
புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.





