List/Grid

Tag Archives: மீனவர்

fishing8

11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது

பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், 31 மீனவர்களின்… Read more »

fishing

சீரற்ற காலநிலை தொடர்கிறது! இதுவரை 8 சடலங்கள் மீட்பு- 43 பேரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மீனவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 43 பேர் காணாமற்போயுள்ளனர்.

fishing2

கடும் காற்றினால் மீனவர்கள் மாயம்! மூன்று சடலங்கள் மீட்பு! மீனவர்களை மீட்டுத்தர கோரி போராட்டம்

பலபிட்டி கடற்பரப்பில் 20 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலபிட்டி மற்றும் பெந்தர கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்களின்… Read more »

fishing

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

fishing2

எங்களின் கடலிலே…

அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவரால் தமது வாழ்வாதாரங்களைக் தொலைக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

fishing

இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பி ஓடிய தமிழக மீனவர் கடலில் மூழ்கி பலி

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது தப்பி ஓடிய ஐந்து மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

crocodil

முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ தப்பிய மீனவர்

முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.