இந்தியா Subscribe to இந்தியா
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது: கருணாநிதி
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் மீதான தடையை நீக்கி இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும்!
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
தனித்தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு: மாணவர்களின் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழர் விடயம் மெளனம் கலைகின்றார்- ராகுல் காந்தி
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராவணனை ராமர் அழித்தது போல காங்கிரசை ஊழல் அழித்து விடும்: ராஜ்நாத் சிங்
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் நகரில் ‘சூரஜ் சங்கல்ப் யாத்திரை’யை துவக்கி வைத்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: எதிர்க்கட்சிகளை ஒடுக்க சி.பி.ஐ.யை ஆயுதமாக பயன்படுத்த மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மைனாரிட்டியாக உள்ள காங்கிரஸ் அரசு, சி.பி.ஐ.யை தவறான பயன்படுத்துவதன்… Read more





